26-04-24
இந்தி கட்சிகள் வாக்குறுதி - ஒரு ஒப்பீடுகோடிகள் புரண்ட தேர்தல் களம் !வாக்குப் பதிவு இயந்திர சர்ச்சை புதிது அல்ல !தேர்தல் செய்திகள் வாசிப்பது துக்ளக்தொடரும் வன்முறை கலாச்சாரம்தமிழக - புதுச்சேரி இணைப்பு சாத்தியமா?மஹாராஷ்டிரம் - வித்தியாசமான தேர்தல் களம்கனவு மெய்ப்படுகிறதுடாக்டர் அம்பேத்காரை புறக்கணித்த நேருவின் வாரிசுகள்சூரிய சக்தி மின் நிலையம் - விவசாயிகளுக்கு இயலாமை ஏன்?ேஜன்னல் வழியேகன்னா பின்னா கனவுநினைத்துப் பார்க்கிறேன்களத்தில் கண்ட காட்சிகள் !பா.ஜ.க., காங்கிரஸ் ஏட்டுக்குப் போட்டி தேர்தல் வாக்குறுதிகள் !கள்ள முதலீடுடெல்லி டைரிடியர் மிஸ்டர் துக்ளக்கார்டூன் சத்யாகார்டூன் ராஜுகார்டூன் அட்டை

Cho's books

Hindu Mahaa Samuthiram

வேதங்கள் தொடங்கி உபநிஷத்துக்கள் வழியே வேதாந்தங்கள் சிகரத்தில் ஏறி; சாத்திரம் கண்டு; புராணங்கள் வழங்கி, ஆலயங்கள் எழுப்பி; பக்தி வளர்த்து; சரித்திரம் எழுதி; நீதி பல வகுத்து; சட்டம் இயற்றி; சமூக சிந்தனையில் ஆழ்ந்து; விஞ்ஞானம்; கணிதம், இலக்கியம்; வான சாத்திரத்தை அதன் கரையோரத்தில் நின்று பார்த்தவருக்கு ஏற்பட்ட பிரமிப்பை, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

Hindu Mahaa Samuthiram Full version - Rs.800.00

Hindu Mahaa Samuthiram - Part 1 - Rs.200.00

Hindu Mahaa Samuthiram - Part 2 - Rs.200.00

Hindu Mahaa Samuthiram - Part 3 - Rs.200.00

Hindu Mahaa Samuthiram - Part 4 - Rs.200.00

Mahabaratham Pesugirathu

பாரதக் கதை பழமை வாய்ந்தது. ஆனால் அதை எழுதியிருக்கும் விதம் மிகவும் புதுமையானது. 1304 பக்கங்களில்; வியாச பாரதத்தின்சுருக்கம்; 18 பர்வங்களில் வரும் முக்கிய நிகழ்ச்சிகள், பாரதக் கதை நடந்திருக்கக்கூடும் என்பதற்கான வழக்கறிஞர் சோவின் ஆணித்தரமான வாதம்; பாரதப் போர் நடந்த போது தர்மரின் வயது 72, பீமனின் வயது 71, அர்ஜூனின் வயது 70, துரியோதனன் வயது 71; மேலும் போரில் ஈடுபட்ட படைபலங்களின் தில்லியமான எண்ணிக்கை போன்ற பலரும் கேட்டிராத நுணுக்கமான அரிய தகவல்கள்; யட்சனின் கேள்விகளும் த்ர்மரின் பதில்களும்; விதுரநீதி; பீஷ்மர் அருளிய பல உபயோகமான தகவல்கள்;கிருஷணர் அருளிய பகவத் கீதை -‍ அனைத்தையும் விளக்கி; முக்கிய இடங்களில் பாரத நிகழ்ச்சிகளையும், கதாபாத்திரங்களையும் விமர்சித்து, இன்றைய நிகழ்வுகளோடு ஒப்பிட்டுக் கூறியிருக்கும் விதம் புதுமையானது. உயர்ந்த காகிததில், நேர்த்தியான பைண்டிங், ஏராளமான படங்களுடன் இரண்டு பாகங்களும் ஒரு கண்கவர் பெட்டியில் என்றும் பாதுகாக்கும் வண்ணம் வெளிவந்துள்ளது.

Mahabaratham Pesugirathu - Part 1 & 2 - Rs.600.00

Vaalmeegiyin Ramayanam

ப்ரம்மதேவன் அருள் கொண்டு, வாலிமீகி முனிவரால் எழுதப்பட்டு லவ குசர்களால் ராஜ சபையில் ஸ்ரீராமபிரான் முன்னிலையில் சொல்லப்பட்ட அவரது கதையை,ராமாயணம் எனும் இதிஹாசத்தை சுருக்கமாகவும், மிகவும் எளிய நடையிலும் சோ அவர்கள் எழுதியுள்ளார். மேலும் சில முக்கியமான இடங்களில் வாலிமீகி ராமாயணம் - கம்பராமாயணம் மற்றும் துளசி தாஸரின் ராமாயணங்களிலிருந்து எப்படி வேறுபட்டுள்ளது என்பதையும், அப்படி விளக்கும் போது ஆங்காங்கே கம்பரின் வாக்கியத்திலுள்ள தமிழ் அழகையும் நமக்கு எடுத்துக் காட்டுகிறார். இது ஒரு அரும்பெரும் பணி.

ஏராளமான படங்கள், மேப் லித்தோ பேப்பர், நேர்த்தியான Hard bound பைண்டிங்கில் - இரண்டு தொகுதிகளாக - ஒரு நேர்த்தியான பெட்டியில் - என்றென்றும் பாதுகாக்கும் வண்ணம் வெளிவந்துள்ளது.

Hindu Vaalmeegiyin Ramayanam - Rs.600.00

இந்த வார கட்டுரைகள்